India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இருந்து விருப்ப மனு அளித்த திமுக நிர்வாகிகளுக்கு மார்ச் 17ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக அமைப்பாளர் இரா.சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 9 மணிக்கு நேர்காணல் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பாரதி பூங்கா அருகில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகடை போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் கருநீல சட்டையும், சிமெண்டு நிற பேண்டும் அணிந்திருந்தார். ஆனால் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியாத நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வகையான மதுபானக் கடைகளும் இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும் என கலால்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதனை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Sorry, no posts matched your criteria.