Pondicherry

News March 22, 2026

புதுச்சேரி: முன்னால் அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுப்பு

image

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் ராஜ்பவன் தொகுதி பா.ஜனதாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் மற்றும் பொதுத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனுக்கு தற்போது வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்: பாஜக முழு ஒத்துழைப்பு

image

புதுச்சேரி லாஸ்பேட்டை சட்டமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வி.பி. சிவக்கொழுந்துவை அறிமுகப்படுத்தும் ஆலோசனைக் கூட்டம், பாஜக எம்.பி. செல்வகணபதி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், தொண்டர்கள் ஒவ்வொருவரும் தாமே வேட்பாளராகக் கருதி, வீடு தோறும் சென்று ஆதரவு திரட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

News March 22, 2026

புதுச்சேரி: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

image

புதுச்சேரியில் பா.ஜனதா கட்சியில் வேட்பாளர்களை தேர்வு செய்ய கட்சியின் தேசியத்தலைவர் நிதின் நலின் தலைமையில் நேற்று கூட்டம் கூடியது. இதில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்துகொண்டனர். பா.ஜனதா போட்டியிடும் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண்சிங் நேற்று டெல்லியிலிருந்து வெளியிட்டார்.

error: Content is protected !!