Perambalur

News March 28, 2026

பெரம்பலூர்: ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு!

image

தெற்கு மத்திய இரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2801
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: 10th, ITI
5. கடைசி தேதி: 11.04.2026
6. மேலும் அறிய: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

பெரம்பலுர்: சிலிண்டர் புக் செய்ய புதிய முறை!

image

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்பவில்லை என எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்தால் முன்பதிவு.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். ஷேர் செய்ங்க…

பெரம்பலூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 28, 2026

பெரம்பலூர் மாவட்ட S.P-யிடம் தவெக சார்பில் புகார்!

image

பெரம்பலூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், பெண் நிர்வாகிகளை பற்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு அவதூறாக பேசிய பொன்ராஜ் வெள்ளைச்சாமி மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட இணை செயலாளர் ரேகாராஜேந்திரன் தலைமையில், இந்த மனுவானது அளிக்கப்பட்டது. இதில் , தவெக மகளிரணி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய SP யார் தெரியுமா?

image

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக K.பிரபாகர் IPS நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக (DCP, Central Crime Branch) நியமிக்கப்பட்டு, பின்னர் சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி.-யாக (SP, Cyber Crime Wing) மாற்றப்பட்டவர். தற்போது தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில், பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பாளராக (SP) மாற்றப்பட்டுள்ளார்.

News March 27, 2026

BREAKING பெரம்பலூர் மாவட்ட புதிய SP நியமனம்!

image

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், பெரம்பலூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக K. பிரபாகர் IPS நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இவரை தேர்தல் பணியில் ஈடுபடுத்த கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!