News March 28, 2026

பெரம்பலூர் மாவட்ட S.P-யிடம் தவெக சார்பில் புகார்!

image

பெரம்பலூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், பெண் நிர்வாகிகளை பற்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு அவதூறாக பேசிய பொன்ராஜ் வெள்ளைச்சாமி மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட இணை செயலாளர் ரேகாராஜேந்திரன் தலைமையில், இந்த மனுவானது அளிக்கப்பட்டது. இதில் , தவெக மகளிரணி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Similar News

News April 20, 2026

பெரம்பலூர்: சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி

image

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் (58). இவர் பாடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு நெடுஞ்சாலை பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரும் பைக்கில் எதிரே வந்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!