Perambalur

News March 27, 2026

பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட விசிக விருப்ப மனு

image

பெரம்பலூர், 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், பெரம்பலூர் (தனி) தொகுதியில் போட்டியிடுவதற்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில், தேர்தல் பணி குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் தனக்கோடியிடம், விசிக மாநில துணைச் செயலாளர் இரா.சீனிவாச ராவ் விருப்ப மனு வழங்கினார். உடன் விசிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் இருந்தனர்.

பெரம்பலூர்: இரவில் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கிய ஆட்சியர்

image

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் பகுதிகளில் வார சந்தையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும்; 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் தேர்தல் விதிமுறைகள் அடங்கிய விழிப்புணர்வு பிரசுரங்களை நேற்று இரவு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி பொதுமக்களிடம் வழங்கினார்.

பெரம்பலூர்: ஆட்சியர் கொடுத்த முக்கிய அறிவிப்பு

image

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதியில் தங்க விளையாட்டு வீரர்கள், கல்லூரி மாணவர்கள் <>www.sdat.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் இன்று (26-03-2026) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க 17 வயது முதல் 25 வரை இருக்க வேண்டும் எனவும் மேலும் தகவலுக்கு 9514000777 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவித்துள்ளார்

News March 26, 2026

பெரம்பலூர்: வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

image

பெரம்பலூர் மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100, 200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. <>இங்கு க்ளிக்<<>> செய்து மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன் தன் (PMJDY) திட்டத்தின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கியில் கொடுங்க. உங்க வங்கி கணக்கு மாறிவிடும். இனி தேவையில்லாத FINE விழுகாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…!

News March 26, 2026

பெரம்பலுர்: நிலம் வாங்க ரூ.5 லட்சம்!

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <>www.tahdco.co<<>>m இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது புதுக்கோட்டை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். ஷேர் பண்ணுங்க.!

News March 26, 2026

பெரம்பலூர் காவல்துறைக்கு புதிய வருகை

image

பெரம்பலூர் மாவட்ட காவல் துறைக்கு விரைவில் குற்ற சம்பவங்களை கண்டுபிடிப்பதற்காக புதியதாக வாங்கப்பட்டுள்ள மோப்பனாய் குட்டிக்கு, லியோ என்று பெயர் சூட்டினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா. லியோவுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் மோப்பநாய் பயிற்சியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!