India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 18-32 (SC/ST- 37, OBC- 34)
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
5. கல்வித் தகுதி: Diploma,ITI
6. கடைசி தேதி: 08.04.2026
7. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செந்துறை பகுதியைச் சேர்ந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோர், போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்தனர். இதற்கு முன்னதாக நேரில் சென்று அமைச்சர் சா.சி.சிவசங்கரை சந்தித்த அவர்கள், சால்வை அணிவித்து திமுகவில் இணைத்தனர்.

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதியில் தங்க விளையாட்டு வீரர்கள், கல்லூரி மாணவர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று (26-03-2026) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க 17 வயது முதல் 25 வரை இருக்க வேண்டும் எனவும் மேலும் தகவலுக்கு 9514000777 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.