News March 27, 2026
BREAKING பெரம்பலூர் மாவட்ட புதிய SP நியமனம்!

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், பெரம்பலூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக K. பிரபாகர் IPS நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இவரை தேர்தல் பணியில் ஈடுபடுத்த கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News April 20, 2026
பெரம்பலூர்: சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் (58). இவர் பாடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு நெடுஞ்சாலை பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரும் பைக்கில் எதிரே வந்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.