Perambalur

News April 1, 2026

பெரம்பலூர்: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

image

பெரம்பலூர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

பெரம்பலூர்: LOAN வாங்குவோர் கவனத்திற்கு..!

image

நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், வங்கி பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும் என்பது தெரியுமா?. ஆம், <>https://cms.rbi.org.in<<>> என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்திற்கு சென்று, புகார் அளித்தால் போதும், சம்பந்தப்பட்ட நபர் / வங்கி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். SHARE NOW!

News April 1, 2026

பெரம்பலூர்: Constable வேலை – APPLY HERE

image

ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 827
3. வயது: 18 – 27
4. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
5. கல்வித்தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.04.2026
7. மேலும் அறிய:<> CLICK HERE<<>>
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

பெரம்பலூர்: இலவச wifi வேண்டுமா?

image

பெரம்பலூர் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <>லிங்க் மூலம்<<>> விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News April 1, 2026

பெரம்பலூர்: துணை முதல்வர்-அமைச்சர் சிவசங்கர் சந்திப்பு

image

குன்னம் சட்டமன்றத் தொகுதியில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மீண்டும் போட்டியிடுகிறார். இதனை தொடர்ந்து, நேற்று (மார்ச் 30) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

News April 1, 2026

பெரம்பலூர்: வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு

image

குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் அமர் பகதூர் சிங் நேற்று தெரணி, அயனாபுரம், அணைப்பாடி, கொளக்காநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் அமைக்ககப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்களிடம் தேர்தல் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

error: Content is protected !!