Perambalur

News April 2, 2026

பெரம்பலூர்: B.E படித்தவர்களுக்கு அறிய வாய்ப்பு

image

இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கனரக வாகன தொழிற்சாலையில் காலியாகவுள்ள 450 Apprentice (அப்ரண்டிஸ்) பயிற்சியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 450
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: டிப்ளமோ, B.E/B.Tech, Any Degree
5. கடைசி தேதி: 20.04.2026
6. மேலும் அறிய:<> CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

வேட்பாளர்களின் வங்கி கணக்கு விவரங்கள் ஆய்வு

image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வங்கி கணக்கு விவரங்களை மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு செய்தார். மேலும் வேட்பாளர்கள் செலவினங்களை பராமரிக்க வேண்டிய வங்கி கணக்குகள் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.

News April 2, 2026

பெரம்பலூர்: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அதன்படி 5 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் வசிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 2 சென்ட், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 3 சென்ட் நிலமும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி VAO-வை அணுகலாம். இதனை SHARE பண்ணுங்க.

பெரம்பலூர்: விசிக நிர்வாகிகளிடம் ஆதரவு கோரிய அமைச்சர்

image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜெயலட்சுமி மற்றும் குன்னம் தொகுதி வேட்பாளர் அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் பெரம்பலூர் வணிக வளாகத்தில் விசிக, திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினர். இந்த நிகழ்வில் திமுக பொறுப்பாளர் ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!