Perambalur

News April 3, 2026

பெரம்பலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மது விற்பனை கடைகளில் மதுபான விற்பனையை கண்காணிக்கவும்; சட்ட விரோதமாக மது விற்பனையை தடுக்கவும் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சட்ட விரோதமாக மது விற்கப்பட்டால் 04328-225702, 04328-225703, 04328-225704, 04328-225706 மற்றும் 1800-599-440224 ஆகிய எங்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவித்துள்ளார்..

News April 3, 2026

பெரம்பலூர்: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

image

கோடைக் காலம் தொடங்க உள்ளது. இதனால் இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சியில் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடத்தில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.

News April 3, 2026

பெரம்பலூர்: தவெக சார்பில் வாக்கு சேகரிப்பு தீவிரம்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக குரும்பலூர் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட பாளையம் கிராமம் 13, 14, 15 ஆகிய வார்டுகளில் வாக்கு சேகரிப்பில் பெரம்பலூர் சட்டமன்ற வேட்பாளர் சிவகுமார் வாக்கு சேகரித்தார். உடன் குரும்பலூர் பேரூர் செயலாளர் மகேந்திரன், துணை செயலாளர் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர்: வேட்பாளர்களின் வங்கி கணக்குகள் ஆய்வு

image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வங்கி கணக்கு விவரங்களை மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு செய்தார். மேலும் வேட்பாளர்கள் செலவினங்களை பராமரிக்க வேண்டிய வங்கி கணக்குகள் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.

News April 2, 2026

பெரம்பலூர்: தொழில் தொடங்க ரூ. 3 லட்சம் கடன்..!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.<> இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 2, 2026

பெரம்பலூர் நாதக வேட்பாளரை மாற்றிய சீமான்

image

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு நாதக சார்பில் துறைமங்கலத்தை சேர்ந்த ஜான்சி ராணி என்பவர், கடந்த மார்ச் 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளரை மாற்றி அறிவித்தார். இதனையடுத்து, இன்று பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் நாதக சார்பில் இரூர் கிராமத்தை சேர்ந்த சுகன்யா என்பவர் தேர்தல் நடத்தும் அலுவலர் அனிதாவிடம் மனு தாக்கல் செய்தார்.

News April 2, 2026

பெரம்பலூர்: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

image

பெரம்பலூர் மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம்.<> இந்த லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

error: Content is protected !!