India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் அமர் பகதூர் சிங் நேற்று தெரணி, அயனாபுரம், அணைப்பாடி, கொளக்காநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் அமைக்ககப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்களிடம் தேர்தல் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தின் தேர்தல் செலவினப் பார்வையாளர் அனுஜ் கார்க், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் செலவினங்களை பராமரிப்பது தொடர்பான வங்கிக் கணக்குகள் வழங்கியுள்ளார்களா என்றும், தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 14 வகையான ஆவணங்கள் முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்றும் பெரம்பலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை இன்று (மார்ச்.31) புதக நிறுவனர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். அதன்படி, பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் த. வெங்கடேசன் என்பவர் புதக சார்பில் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க!

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

Sorry, no posts matched your criteria.