Perambalur

News January 22, 2026

பெரம்பலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

“மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் முகாம் ஜன.31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து அட்டை தற்பொழுது இணையம் வாயிலாக பதிவு செய்யலாம்.” என இலவச பேருந்து பயண அட்டை பெற பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி அறிவிப்பு விடுத்துள்ளார்.

பெரம்பலூர்: காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபாலசந்திரன் தலைமையில், சிறப்பு மனு முகாம் நேற்று (ஜன.21) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முகாமில் 33 மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

News January 22, 2026

பெரம்பலூர்: இரவு காவலர் ரோந்து பணி விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.21) இரவு 10 முதல் இன்று (ஜன.22) காலை 8 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!