Perambalur

News January 23, 2026

பெரம்பலூர்: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

பெரம்பலூர் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 23, 2026

பெரம்பலூரில் கன மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் வரும் 25-ம் தேதி 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, வரும் 25-ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 23, 2026

பெரம்பலூர்: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

image

பெரம்பலூர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. <>இதற்கு இங்கு க்ளிக்<<>> செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடலை தேர்வு செய்து வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

பெரம்பலூர்: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 திருமண தொகை!

image

பெரம்பலூர் மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ.20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ.18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு <>க்ளிக்<<>> செய்து ஆதார், பணிச்சான்று, ரேஷன் கார்டு, வங்கி விவரங்களுடன் விண்ணப்பித்தால் நலவாரிய அட்டை கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பயன் பெறலாம். SHARE IT.!

News January 23, 2026

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

image

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு 26.01.2026 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஊராட்சிகளின் நிர்வாகம் மற்றும் ஊராட்சிகளின் இதர கோரிக்கைகள் குறித்து விவாதித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி அறிவித்து அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

பெரம்பலூர்: சாலை விபத்தில் விவசாயி பலி

image

நாட்டார்மங்கலம் கிராமத்தில் விவசாயம் செய்து வந்தவர் விவசாயி சிவமூர்த்தி (30). சம்பவத்தன்று சிவமூர்த்தி, தனது வயலுக்கு சென்ற மோட்டார் சைக்கிளும், அதே பகுதியைச் சேர்ந்த செல்வி (42), தனது தங்கை மகள் சங்கீதாவுடன் (15) சென்ற மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிவமூர்த்தி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

News January 23, 2026

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை (ஜன.24) நடைபெறவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் குரும்பலூர், பெரியவடகரை, திருமாந்துறை, மேலமாத்தூர் ஆகிய ஊர்களில் வரும் நாளை (ஜன.24) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகள் சம்மந்தமான குறைகளைத் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

பெரம்பலூர்: வீட்டில் செல்வம் செழிக்க வழி!

image

பெரம்பலூரில் அமைந்துள்ள மதனகோபால சுவாமி கோயில் பக்தர்களின் துயர் தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் அமைந்து அருள்பாலித்து வரும் முலவரான மதனகோபால சுவாமிக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் தீராத கடன் தொல்லைகள் நீங்கி, இல்லத்தில் செல்வம் செழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!