Perambalur

News January 21, 2026

பெரம்பலூர்: கல்லூரி மாணவி தற்கொலை – சோகம்

image

பெரம்பலூர் மாவட்டம் வரகூர் அருகே உள்ள வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செம்மொழி(20). இவர் வேப்பூர் அரசு மகளிர் கலை கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் செம்மொழி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிந்து, தற்கொலைக்கான கரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்படுத்தியுள்ளது.

News January 21, 2026

பெரம்பலூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் நாளை(ஜன.22) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பெரம்பலூர், அரனாரை, எளம்பலுர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!

News January 20, 2026

பெரம்பலூர்: பில்லி சூனியம் நீங்க… இங்க போங்க!

image

பெரம்பலூர் மாவட்டம் சிறுவச்சீர் அருகே மலையில் அமைந்துள்ளது பெரியசாமி கோயில். இக்கோயிலில் உள்ள செல்லியம்மனுக்கு, திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் மாவிளக்கு ஏற்றி வேண்டிக்கொள்ள பில்லி சூனியம், காற்று, கருப்பு போன்ற தீயசக்திகள் எல்லாம் விலகி செல்லும் ஸ்தலமாக விளங்குகிறது. இதனை அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க!

News January 20, 2026

பெரம்பலூர்: மின்சார பிரச்சனையா? தீர்வு இதோ!

image

பெரம்பலூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!’

News January 20, 2026

பெரம்பலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

பெரம்பலூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 20, 2026

பெரம்பலூர்: அரசு சுகாதார துறையில் வேலை!

image

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது – 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 20, 2026

பெரம்பலூர்: அரசு பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இன்று ஆய்வு செய்தார். இதேபோல பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பால் குளிரூட்டும் நிலையம், நியாய விலை கடை போன்ற இடங்களிலும் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 20, 2026

பெரம்பலுர்: ரூ.300 கேஸ் மானியம் வேண்டுமா?

image

பெரம்பலுர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!