Tamilnadu

News January 2, 2026

கடலூர்: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
8. அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 2, 2026

நாகை: சாலை விபத்தில் போலீஸ் பலி

image

பஞ்சநதிகுளத்தை சேர்ந்தவர் தமிழ் குடிமகன் (31). திருச்சி சிறப்பு காவல்படையில் பணிபுரியும் இவர், கடந்த 30-ந் தேதி மோட்டார் சைக்கிளில் நாகையில் இருந்து பஞ்சநதிகுளம் நோக்கி சென்றுள்ளார். அப்போது தேத்தாக்குடியில் அடையாளம் தெரியாத வாகன மோதியதில், பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 2, 2026

அதிமுக மகளிர் மாநாடு பணிகள் – டி.எஸ்.பி ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள வாழவந்தான்குப்பம் கிராமத்தில் வரும் ஜனவரி 5-ம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அந்த இடத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தார்.

News January 2, 2026

குமரி: டெம்போ மோதி இளைஞர் பலி!

image

குமரி ரட்சகா் தெருவை சோ்ந்தவா் அரிஷ் (23). வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்தாா். கடந்த 2 நாள்களுக்கு முன் ஊருக்கு வந்த நிலையில் தனது டூவீலரில் கொட்டாரம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டெம்போ அரிஷ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதுகுறித்து குமரி போலீசார் விசாரணை.

News January 2, 2026

கள்ளக்குறிச்சியில் வாக்காளர் சிறப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதிகளில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜன.3,4) நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ் ஐ ஆர் வரைவு பட்டியலில் உங்கள் பெயர் நீக்கப்பட்டு இருந்தாலும் அல்லது புதிதாக பெயர் சேர்க்க வேண்டும் என்றால் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 2, 2026

ராமநாதபுரத்தில் போக்குவரத்து மாற்றம்

image

உத்திரகோசமங்கையில் ஜன.02, 03 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை பரமக்குடி வழியாக கோவிலுக்கு வரும் கார்கள், இருசக்கர வாகனங்கள் கோவில் விளக்கு சாலை வழியாகவும், கீழக்கரை, சாயல்குடி, சிக்கல் வழியாக கோவிலுக்கு வரும் கார்கள் திருப்புல்லாணி விலக்கு ரோடு வழியாகவும், பேருந்துகள், வேன்கள் களரி வரை அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 2, 2026

தூத்துக்குடி: மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாப பலி

image

எப்போதும் வென்றான் அருகே உள்ள கீழச்செய்த்தலை கிராமம் கீழத்தெருவைச் சேர்ந்வர் மகாராஜா (24). இவர் இன்று அதிகாலை தனது வீட்டில் மோட்டார் சுவிட்சை போடும்போது, மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 2, 2026

விழுப்புரம் பெண்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

image

விழுப்புரம் மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 2, 2026

வேலூர் பெண்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

image

வேலூர் மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 2, 2026

தருமபுரி பெண்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

image

தருமபுரி மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!