Tamilnadu

News January 3, 2026

விருதுநகர்: 4 அணைகளில் மீன் பாசி குத்தகை

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரியாறு, கோவிலாறு, குன்னூர் சந்தை இருக்கன்குடி ஆகிய நான்கு அணைகளில் மீன் பாசி குத்தகை உரிமைக்கு ஒப்பந்த புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. இவை ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படும். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பத்தை www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தகவல் தெரிவித்துள்ளார்.

News January 3, 2026

தேனி: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

image

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பழனியப்பா மேல்நிலைப்பள்ளியில் இன்று (03.01.2026) காலை 09 மணி முதல் மாலை 04 வரை நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி: வீடு தேடி வரும் ‘தாயுமானவர்’ திட்ட பொருட்கள்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ், நாளை ஜனவரி 04 மற்றும் 05 ஆகிய தேதிகளில் வயது முதிர்ந்தோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று குடும்பப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இத்தகவலை மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். அரசின் இந்த நேரடி விநியோகம் பயனாளிகளுக்குப் பெரும் உதவியாக அமையும். ஷேர் பண்ணுங்க

ஆவடி மாநகராட்சியில் இன்று மருத்துவ முகாம்

image

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் நலன் கருதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் இன்று (03.01.2026) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, ஆவடி காமராஜ் நகர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடத்தப்படுகிறது. இதில் பொதுமருத்துவம், எலும்பியல், மகப்பேறு, குழந்தைகள் நலம், இதய நோய் போன்ற பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளது.

error: Content is protected !!