Tamilnadu

News January 3, 2026

திருவள்ளூர்: ஆதார் துறையில் ரூ.20,000 சம்பளம்! APPLY NOW

image

திருவள்ளூர் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <>இங்கு<<>> கிளிக் செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

News January 3, 2026

காஞ்சிபுரம்: ஆதார் துறையில் ரூ.20,000 சம்பளம்! APPLY NOW

image

காஞ்சிபுரம் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <>இங்கு<<>> கிளிக் செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

News January 3, 2026

மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் தேதி அறிவிப்பு

image

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறக்கூடிய அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. அதில் அவனியாபுரத்தில் வரும் 15ஆம் தேதியும்,பாலமேட்டில் 16ஆம் தேதியும், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவித்துள்ளார்.

News January 3, 2026

ஓசூரின் ‘காதல் கோட்டை’ பற்றி தெரியுமா?

image

சேலம் கலெக்டராக இருந்த பிரெட், தன் மனைவிக்காக 1864ல் ஓசூரில் கோட்டை ஒன்றை கட்டினார். இந்த கோட்டையை கட்ட அரசு பணத்தை எடுத்ததற்காக பிரட் பதவி பறிக்கப்பட்டது. 1871ல் பிரட், மாளிகையை சென்னை மாகாண அரசுக்கு விற்று, லண்டனுக்கு திரும்பினார். 1937-ல் ஏலம் விடப்பட்ட இந்த கோட்டை சூறையாடப்பட்டு, தற்போது அகழி மட்டுமே எஞ்சியுள்ளது. ஆனால், கடைசி வரை பிரட்டின் மனைவி இந்த கோட்டைக்கு வரவில்லை என்பது சோகமான ஒன்று.

News January 3, 2026

ராணிப்பேட்டை: போஸ்ட் ஆபீஸில் ரூ.29,380 சம்பளத்தில் வேலை!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே! நமது இந்திய தபால் துறையின் கீழ் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2292 காலியிடங்கள் உள்ளன. 10th,+2, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE!

News January 3, 2026

குமரி: கார் கண்ணாடியை உடைத்த நபரால் பரபரப்பு…

image

குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இன்று (ஜன.3) அதிகாலை சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்துள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை பிடித்து மனநல காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

News January 3, 2026

தி.மலை: போஸ்ட் ஆபீஸில் ரூ.29,380 சம்பளத்தில் வேலை!

image

தி.மலை மாவட்ட மக்களே! நமது இந்திய தபால் துறையின் கீழ் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2292 காலியிடங்கள் உள்ளன. 10th,+2, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE!

News January 3, 2026

அரியலூர்: குறுகிய சாலையில் சிக்கிய லாரி!

image

அரியலூர் மங்காய் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள குறுகிய சாலையில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரி மாட்டிக்கொண்டது. இதனால் வெளியில் வர முடியாமலும், செல்ல முடியாமல் மாட்டிக் கொண்ட லாரி குறித்து அறிந்த போக்குவரத்து துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியை பின்னோக்கி இழுத்து மீட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது.

News January 3, 2026

விழுப்புரம்: போஸ்ட் ஆபீஸில் ரூ.29,380 சம்பளம்! APPLY NOW

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., நமது இந்திய தபால் துறையின் கீழ் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2292 காலியிடங்கள் உள்ளன. 10th,+2, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே<> கிளிக் <<>>பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE!

News January 3, 2026

விழுப்புரம்: போஸ்ட் ஆபீஸில் ரூ.29,380 சம்பளம்! APPLY NOW

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., நமது இந்திய தபால் துறையின் கீழ் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2292 காலியிடங்கள் உள்ளன. 10th,+2, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே<> கிளிக் <<>>பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!