India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சங்கராபுரத்தில் நேற்று மருமகளை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருமகள் நந்தினி (29), தனது மகன் ரியோ-வை (36) 2-வது திருமணம் செய்துகொண்டது பிடிக்கவில்லை என்பதால், மாந்திரீகம் செய்வதாக கூறி அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார் மாமியார் மேரி. பின்னர், மேரி தனது தோழியுடன் சேர்ந்து தலை வேறு, உடல் வேறு இடத்தில் புதைத்ததை ஒப்புகொண்டார். அதைத்தொடர்ந்து 2 பேரும் கைதாகினர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் நேற்று சிறப்பு வாக்காளர் பட்டியல் முகாம் நடைபெற்றது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 15,883 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பெயர் சேர்க்க 9,528 பேரும், திருத்தங்கள் செய்ய 6,051 பேரும் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்

Sorry, no posts matched your criteria.