Tamilnadu

News January 4, 2026

அரசு வேலை வழங்க சபரிமலையில் நூதன முறையில் கோரிக்கை

image

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, மீண்டும் வேலை வழங்க கோரி, கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பேனரை கையில் ஏந்தி ஊழியர் ஒருவர் வேண்டினார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டம் அமைந்துள்ளது.

ராணிப்பேட்டை: பூமியில் கிடைத்த ‘பொக்கிஷம்’

image

ஆற்காடு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-இல் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று பள்ளம் தோண்டினர். அப்போது தலை மட்டும் உள்ள பெண் தெய்வத்தின் சிலை கண்டெடுக்கப்ட்டது. இதனை அப்பகுதி மக்கள் ஓம் சக்தி அம்மன் கோயில் பூசாரியிடம் அளித்துள்ளனர். அவர் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.

அரியலூரில் திமுக செயற்குழு கூட்டம் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அரியலூர் புறவழிச் சாலையில் உள்ள ரிதன்யா மஹாலில் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளனர்.

தஞ்சாவூரில் திமுகவின் மூத்த நிர்வாகி உயிரிழப்பு!

image

தஞ்சாவூரை சேர்ந்த மொழிபோர் தளபதி என அழைக்கப்படும், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பியுமான எல்.கணேசன் இன்று அதிகாலை வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். இதையடுத்து உயிரிழந்த திமுக மூத்த நிர்வாகிக்கு ஏராளமான திமுகவினர் அஞ்சலி செலுத்த உள்ளனர். மேலும் தஞ்சாவூரில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெறும் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!