Tamilnadu

News January 5, 2026

திண்டுக்கல் அருகே கோர விபத்து; ஒருவர் பலி

image

திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில், தாடிக்கொம்பு அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. இந்த விபத்தில் திருப்பூர் சேர்ந்த சேகர் (55) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் பாண்டித்துரை படுகாயமடைந்து திண்டுக்கல் GH-ல் சிகிச்சை உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூரில் எங்கெல்லாம் மின்தடை

image

கரூரில் நாளை(ஜன.6) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. (SHARE)

நாகை: கட்டையால் தாக்கியதில் ‌பலி

image

கீழ்வேளூர் ஒன்றியம் ஆதமங்கலம் ஊராட்சி கீரங்குடி பகுதியில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒரு தரப்பினரை மற்றொரு தரப்பினர் ‌கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரவி (60) உயிரிழந்த நிலையில், கார்த்தி (40) அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக பிரகாஷ், சக்திவேல், சிவபாலன் ஆகிய மூவரை வலிவலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை: வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!

image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கட்டட ஒப்பந்ததாரர் முருகன் (55) வீட்டின் முன்புற கேட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பினர். யாருக்கும் காயம் இல்லை; துணி எரிந்ததுடன் டூவீலருக்கு லேசான சேதம் ஏற்பட்டது. முன்விரோதம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்புவனத்தில் தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

காஞ்சி: நகைகக்காக மூதாட்டி அடித்தே கொலை!

image

வாலாஜாபாத் அடுத்த நத்தாநல்லூர் கிராமத்தில் கடந்த மாதம் மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திருந்த்தது. இந்நிலையில் அடித்துக் கொலை செய்து விட்டு நகைகள் திருடி சென்ற அதே கிராமத்தை சேர்ந்த ராமராஜன் (38) என்பவரை வாலாஜாபாத் போலிசார் நேற்று (ஜன.04) கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட ராமராஜனிடம் இருந்து 2 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News January 5, 2026

கள்ளக்குறிச்சி: மனைவி கண்முன்னே கணவர் பலி!

image

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யபாரதி, தனது கணவர் ஆதேஷ் உடன் பைக்கில் விருத்தாச்சலம் செல்வதற்காக ஜி.அரியூர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, சாலையில் உள்ள எச்சரிக்கை பலகையில் இருசக்கர வாகனம் மோதியது. இதில், ஆதேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!