Tamilnadu

News January 7, 2026

கிருஷ்ணகிரியில் நாளை பவர் கட்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (ஜன.08) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நொகனூர், குந்துக்கோட்டை, அந்தேவெனபள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஓசட்டி, கந்தகணபள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பெலூர், மருதனப்பள்ளி, தந்தரை மற்றும் பெண்ணாங்கூர் பகுதிகளில் மின் தடை. அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 7, 2026

நெல்லையில் பெண் மீது அவதூறு; இருவர் கைது

image

திருநெல்வேலியை சேர்ந்த பெண் ஒருவரின் யூடியூப் காணொளிக்கு ஆபாசமாக கருத்து தெரிவித்தது சம்பந்தமாக, அந்த பெண் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில் திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். காவல்துறையினர் நெல்லை மாவட்டம் பழையபேட்டையை சேர்ந்த பொன்னுதுரை மற்றும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

News January 7, 2026

ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்பு

image

ராணிப்பேட்டையில் வரும் ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர்நிலைகள், ஓடைகள் அருகே செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 7, 2026

திருச்சி: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்

image

திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் (ஜன.7) நிறைவடைகிறது. பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய சான்றிதழ்களுடன் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், தேர்வு கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

News January 7, 2026

தி.மலை: பொங்கல் பரிசு ரூ.3000 – CHECK பண்ணுங்க!

image

தி.மலை மாவட்ட மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க <>இங்கு <<>>க்ளிக் செய்து மேரா ரேஷன் செயலியில் ரேஷன் எண் மற்றும் ஆதார் எண் பதிவு பண்ணுங்க.. அதில் PHH, AAY வந்தால் ரூ.3000 கன்பார்ம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 7, 2026

சென்னை: பொங்கல் பரிசு ரூ.3000 – CHECK பண்ணுங்க!

image

சென்னை மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு <>க்ளிக் <<>>செய்து மேரா ரேஷன் செயலியில் ரேஷன் எண் மற்றும் ஆதார் எண் பதிவு பண்ணுங்க.. அதில் PHH, AAY வந்தால் ரூ.3000 கன்பார்ம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 7, 2026

திருப்பத்தூர்: பொங்கல் பரிசு ரூ.3000 – CHECK பண்ணுங்க!

image

திருப்பத்தூர் மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க<> இங்கு க்ளிக் <<>>செய்து மேரா ரேஷன் செயலியில் ரேஷன் எண் மற்றும் ஆதார் எண் பதிவு பண்ணுங்க.. அதில் PHH, AAY வந்தால் ரூ.3000 கன்பார்ம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News January 7, 2026

அரியலூர்: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

அரியலூர் மக்களே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ரூ.3000 பணத்தை, வரும் ஜன.13-ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதனை பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ அல்லது டோக்கன்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படாமல் இருந்தால், உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 7, 2026

கடலூர்: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

கடலூர் மக்களே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ரூ.3000 பணத்தை, வரும் ஜன.13-ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதனை பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ அல்லது டோக்கன்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படாமல் இருந்தால், உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 7, 2026

கடலூர்: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

கடலூர் மக்களே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ரூ.3000 பணத்தை, வரும் ஜன.13-ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதனை பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ அல்லது டோக்கன்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படாமல் இருந்தால், உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!