Tamilnadu

News January 7, 2026

குமரி: மீனவர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

image

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தமிழ்நாடு மீனவர் நலவாரியம் சார்பில் நலவாரிய உறுப்பினர் பதிவை அதிகப்படுத்த மாநிலம் முழுவதும் 100 சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த வகையில் குமரி மாவட்டத்தில் நாளை (ஜன.8) மற்றும் நாளை மறுநாள் (ஜன.9) ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மீனவர் நல வாரிய தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்.

News January 7, 2026

ராம்நாடு: EXAM இல்லை.. போஸ்ட் ஆபீசில் வேலை ரெடி!

image

ராமநாதபுரம் மக்களே அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். ஜன.15க்கு பிறகு <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News January 7, 2026

திருப்பத்தூரில் திருக்குறள் தேர்வு

image

திருக்குறள் கருத்துக்கள் அனைவரையும் சென்றடையும் வண்ணம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் “திருக்குறள் மாநாடு” மற்றும் குறள் வினாடி வினா போட்டி திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் வரும் ஜனவரி 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்துக்கொள்ள விரும்பும் திருப்பத்தூர் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான எழுத்துத்தேர்வு வரும் ஜனவரி 9-ம் தேதி நடைபெற உள்ளது.

News January 7, 2026

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

திருப்பூர்: பொங்கல் விழா அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் வரும் சனிக்கிழமை (10.01.2026) முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இதனால் வெளியூர் செல்லும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

News January 7, 2026

மதுரை: EXAM இல்லை.. போஸ்ட் ஆபீஸ் வேலை ரெடி!

image

மதுரை மக்களே அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். ஜன.15க்கு பிறகு <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News January 7, 2026

தூத்துக்குடி: இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா? உடனே APPLY

image

தூத்துக்குடி மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News January 7, 2026

பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் 62% விநியோகம்

image

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 55 ஆயிரத்து 498 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 2 லட்சத்து 82 ஆயிரத்து 408 பேருக்கு அதாவது 62 சதவீதம் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது. இன்று (புதன்கிழமை) மாலைக்குள் அனைவருக்கும் டோக்கன் வழங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 7, 2026

வேலூர்: ஆற்று மணல் கடத்திய 2 பேர் கைது

image

வேலூர் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியில் ஆற்று மணல் குவித்து வைத்திருப்பதாக தெற்கு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. பின்னர் மணலை கடத்திய பார்த்திபன் (29), அனுத் (31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த 6 யூனிட் மணலை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News January 7, 2026

திருப்பத்தூர்: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

image

திருப்பத்தூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது<> இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 7, 2026

தருமபுரியில் பிரச்னையா..? CLICK NOW

image

தருமபுரி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதி சாலைகளில் குழி, பள்ளம், சீர்கேடு , குப்பைக் குவியல், நெடுஞ்சாலையில் பராமரிப்பின்மை போன்ற பிரச்னைகள் குறித்து புகார் அளிக்க தனித் தனியாக செயலிகள் உள்ளன:
1)சாலை சீரமைப்பு குறித்த புகார்களுக்கு: நம்ம சாலை APP
2)நெடுஞ்சாலை குறித்த புகார்களுக்கு: TNHW APP
3)சாலைகளில் குப்பைகள் அகற்ற: தூய்மை APP
இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்ய <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க.( SHARE )

error: Content is protected !!