India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான பாடலீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான பாடலீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

நீலகிரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <

தஞ்சை மாவட்டம் விளங்குளம் பகுதியில் அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் தேவையில்லாத எதிர்ப்புகள், மறைமுக எதிரிகள் மற்றும் பொறாமைத் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள், இக்கோயிலின் மூலவரான அட்சயபுரீஸ்வரருக்கு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து வழிபட்டால், அந்தத் துன்பங்கள் யாவும் விலகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் பகுதியில் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் அமைத்துள்ளது. இக்கோயிலுக்கு சென்று வழிபடுவதால் செல்வம், குடும்ப நலன், திருமணம் கைகூடுதல், நோய்கள் நீங்குதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, கடன் தொல்லை நீங்கி செல்வம் செழிக்க பலர் இங்கு பிரார்த்தனை செய்வதாக கூறப்படுகிறது. கடன் தொல்லையால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைத்துள்ளது. இக்கோயிலுக்கு சென்று வழிபடுவதால் செல்வம், குடும்ப நலன், திருமணம் கைகூடுதல், நோய்கள் நீங்குதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, கடன் தொல்லை நீங்கி செல்வம் செழிக்க பலர் இங்கு பிரார்த்தனை செய்வதாக கூறப்படுகிறது. கடன் தொல்லையால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Non Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 394
3. வயது: 18 – 26
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,05,000/-
5. கல்வித் தகுதி: 12th, Diploma, B.Sc
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

ஈரோடு, செங்கப்பள்ளி, பூசாரிபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (45). திருப்பூரில் ஜவுளிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்க்கிறார். நேற்று சுரேஷும், நண்பர் குழந்தைசாமி இருவரும், பைக்கில் விஜயமங்கலத்துக்கு சென்றனர். சுங்கச்சாவடி பிரிவு அருகே ரோட்டை கடக்கும்போது, பின்னால் வந்த வேனும், பைக்கும் மோதிக்கொண்டன. தூக்கிவீசப்பட்ட சுரேஷும், குழந்தைசாமியும் படுகாயம் அடைந்தனர். இதில் சுரேஷ் உயிரிழந்தார்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.