India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சென்னை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

கோவை மாவட்டத்தில் இன்று (08.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். (அ) 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? <

இளைஞர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், ‘முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – 2026’ போட்டிகள் வரும் ஜன.22 முதல் பிப்.08 வரை நடைபெற உள்ளது. https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜன. 21-க்குள் பதிவு செய்ய வேண்டும். மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.6,000 வரை பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ராமநாதசுவாமி கோவிலில் ஜனவரி. 11 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திருக்கோவில் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை நடை அடைக்கப்படும் என திருக்கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். எனவே உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் நடை அடைப்பு நேரத்தில் வருகை புரிவதை தவிர்த்து கொள்ளும்படி அறிவித்துள்ளனர். *ஷேர்

1.இந்திய வருமான வரித்துறையில் MTS, Stenographer, Tax Assistant பிரிவுகளின் கீழ் 97 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2.கல்வி தகுதி: 10th, 12th, ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும்.
3.மாத சம்பளம் ரூ.18,000 – 81,100 வழங்கப்படும்.
4.விருப்பமுள்ளவர்கள் இங்கு <
5.இறுதி நாள் ஜன.31. சூப்பர் வாய்ப்பு. டிகிரி முடித்தவர்களுக்கு ஷேர் செய்யவும்.

குமரி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? <

மதுரை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும், திருவள்ளுவர் தினமான ஜனவரி 16ம் தேதி ஆடு, மாடு, கோழி, மீன் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்தால் பொது சுகாதார சட்டப்படி சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. திருவள்ளுவர் தினத்தன்று இறைச்சி விற்க தடை செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.