Tamilnadu

News January 9, 2026

தி.மலை வாக்காளர்கள் கவனத்திற்கு…

image

திருவண்ணாமலை மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

செங்கல்பட்டில் பிறந்த பிரபலங்களாக இவர்கள்…

image

✅ வஹீதா ரஹ்மான் – இந்தியாவின் புகழ் பெற்ற நடிகை
✅ நாசர் – புகழ் பெற்ற தமிழ் நடிகர்
✅ C.V ஸ்ரீதர் – புகழ்பெற்ற இயக்குனர்
✅ சுல்தான் பக்ஷ் – முதல் சுதந்திரப் போரின் போது ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்த புரட்சியாளர்
✅ ஜெனரல் கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜி – ராணுவத் தளபதி (1986 – 1988)
✅ ஒவி அழககேசன் – செங்கல்பட்டின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்

உங்களுக்கு தெரிந்த பிரபலங்களை ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

பெரம்பலூர்: பில்லி சூனியம் நீங்க இங்கு செல்லுங்கள்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, புகழ்பெற்ற சிறுவாச்சூர் மதுர காளியம்மன் திருக்கோயில், இந்த கோயிலுக்குச் சென்றால் ஏவல், பில்லி, சூனியம், தடைகள் நீங்கும், ஞானம், வெற்றி, மன அமைதி உண்டாகும், புதிய முயற்சிகளுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல ஆன்மிக, மன நல நன்மைகளை பெறலாம் என்று ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 9, 2026

நாகை: செல்வம் பெருக இந்த கோயில் போங்க!

image

நாகை அருகே மயிலாடுதுறை, புஞ்சை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நற்றுணையப்பர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் உள்ள மூலவரான நற்றுணையப்பரை வழிபட்டால், வாழ்வில் செல்வம் பெருகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News January 9, 2026

வேலூர் வாக்காளர்களுக்கு சூப்பர் UPDATE!

image

வேலூர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

திருப்பத்தூர் வாக்காளர்களுக்கு சூப்பர் UPDATE!

image

திருப்பத்தூர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

திருப்பத்தூர்: சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய கஞ்சா!

image

ஹவுராவில் இருந்து பெங்களூர் செல்லும், விரைவு ரயில் இன்று (ஜன.09) அதிகாலை ஆம்பூர்-ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களிடையே வந்துக்கொண்டிருந்து. அப்போது, ரயிலில் சேலம் இருப்புபாதக காவல் உட்கோட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், சோதனை செய்தனர். இதில் முன்பதிவில்லாத பெட்டியின், கழிவறை அருகே, கேட்பாற்று கிடந்த பையில் இருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சா கடத்திய நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

News January 9, 2026

தருமபுரி: பொம்மிடியில் சிக்கிய கடத்தல் கட்டிகளால் பரபரப்பு!

image

தருமபுரி மாவட்டம், பொம்மிடி நடுர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று (ஜன.09) காலை 10 மணி அளவில் சட்டவிரோத கடத்தல் தங்கக்கட்டியை வைத்து பண மோசடி செய்துள்ளதை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தகவல் அறிந்த வந்த பொம்மிடி போலீஸ்சார், இன்று நேரில் சென்று தங்கக் கட்டிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பின், குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டனர்.

News January 9, 2026

மயிலாடுதுறை: திருமண தடையா? கவலை வேண்டாம்!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொழிக்குத்தி பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜோதி வானமுட்டி பெருமாள் திருக்கோயில் திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான வானமுட்டி பெருமாளுக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

கடலூர்: தோஷங்கள் நீங்க இத பண்ணுங்க!

image

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள காயத்ரி அம்மன் கோயில் ஆன்மீகச் சிறப்புகள் நிறைந்த ஒரு புண்ணியத் தலமாகும். சிவனின் தோஷத்தையே போக்கிய தலம் என்பதால், எத்தகைய கடுமையான தோஷங்களாக இருந்தாலும் இங்கு வந்து வழிபட்டால் அவை விலகி, வாழ்வில் நன்மைகள் பெருகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதனை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!