Tamilnadu

News January 10, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

சென்னையில் இன்று (அக்.28) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News January 10, 2026

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று ஜனவரி. 09 நாமக்கல்-( சக்திவேல் – 9498168613 ) ,வேலூர் -( சுகுமாரன் – 8754002021 ), ராசிபுரம் -( கோவிந்தசாமி – 9498169110 ), குமாரபாளையம் -(சசிகுமார் – 9498125044 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News January 10, 2026

விழுப்புரம் மக்களே!!! ஹெல்மெட் அணிந்து வரும்

image

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, QnQ பார்மசி, தமிழ்நாடு காவல் துறையுடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நாளை (ஜன.10) காலை விழுப்புரத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில், பாதுகாப்பான பயணத்தை ஊக்குவிக்கும் வகையில், ஹெல்மெட் அணிந்து வந்த பொதுமக்களை பாராட்டி, மாவட்ட எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி தலைமையில்,
QnQ பார்மசி சார்பில் முதலுதவி கிட்கள் மற்றும் பரிசு கூப்பன்கள் வழங்கப்படுகிறது.

News January 10, 2026

நாமக்கல்லில் முட்டை விலை ரூ. 5.60- ஆக நீடிப்பு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.60- ஆக விற்பனையாகி வந்த நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை, ரூ. 5.60- ஆகவே நீடிக்கின்றது. கடந்த 5 நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 80 காசுகள் சரிவடைந்து இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

News January 10, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News January 10, 2026

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (09.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 9, 2026

பாதுகாப்பு வைப்பறை கட்டுமானப் பணிக்கு பூமி பூஜை

image

இன்று (ஜன.9) இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் ரூ.5.46 கோடி மதிப்பீட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM machine) பாதுகாப்பு வைப்பறை கட்டுமானப் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

News January 9, 2026

கடலூர்: ஜோதி தரிசனத்திற்கு 20 குழுக்கள் அமைப்பு

image

வடலூர் வள்ளலார் தெய்வநிலையத்தில், வருகின்ற பிப்ரவரி ஒன்றாம் தேதியில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான மக்கள் இந்த தைப்பூசத்திற்கு வருகை தருவார்கள். 82 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. தைப்பூசத்தை முன்னிட்டு 20 குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News January 9, 2026

இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (09.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 9, 2026

திருவள்ளூர்: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் எண்கள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜன.7) இரவு 10 மணி முதல் நாளை (ஜன.8) காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!