Tamilnadu

News January 10, 2026

கள்ளக்குறிச்சியில் மழையால் மின்தடையா? உடனே CALL!

image

கள்ளக்குறிச்சி மக்களே.. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நேரத்தில் மின்தடை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன்மேன் வந்து சரிசெய்யவர். (அ) 9445850811 இந்த வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் செய்யலாம். SHARE IT!

News January 10, 2026

வேலூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

வேலூர் மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்தடை ஏற்பட்டால் இனிமேல் லைன்மேனை தேடி அலையவேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் வந்து சரிசெய்வார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News January 10, 2026

விழுப்புரத்தில் மழையால் மின்தடையா? உடனே CALL!

image

விழுப்புரம் மக்களே.. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நேரத்தில் மின்தடை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன்மேன் வந்து சரிசெய்யவர். (அ) 9445850811 இந்த வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் செய்யலாம். SHARE IT!

News January 10, 2026

திருவள்ளூரில் வாலிபர் மர்ம சாவு!

image

திருநின்றவூர் அடுத்த பெருமாள்பட்டு பகுதியில் வசித்து வந்த அருண்குமார்(25) தனது மனைவி ஷாகிதாவுடன் வசித்து வந்தார். நேற்று முன் தினம் இரவு வேலைக்கு சென்று வீடு திரும்பிய ஷாகிதா பார்த்த போது, வாயில் நுரை தள்ளியவாறு அருண்குமார் மயங்கிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்த போது, ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 10, 2026

காஞ்சிபுரம்: டிகிரி முடித்தால் ரூ.24,356 சம்பளம்!

image

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., மத்திய அரசின் ICSIL நிறுவனத்தில் காலியாக உள்ள 50 ‘Data Entry Operator’ காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு மாதம் ரூ.24,356 சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்திருந்தாலே போதுமானது, விண்ணப்பிக்க ஜன.13ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News January 10, 2026

கிருஷ்ணகிரி: பட்டதாரிகளே.., மிஸ் பண்ணிடாதீங்க!

image

கிருஷ்ணகிரி மாவட்ட பட்டதாரிகளே.., மத்திய அரசின் ICSIL நிறுவனத்தில் காலியாக உள்ள 50 ‘Data Entry Operator’ காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு மாதம் ரூ.24,356 சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்திருந்தாலே போதுமானது, விண்ணப்பிக்க ஜன.13ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News January 10, 2026

திருச்சி: இளைஞர் விளையாட்டு திருவிழா அறிவிப்பு

image

தமிழ்நாடு முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா “இது நம்ம ஆட்டம் – 2026” ஒன்றிய அளவிலான போட்டிகள் வரும் 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும், மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் 30ஆம் தேதி முதல் பிப்.1ஆம் தேதி வரையிலும் திருச்சியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் வரும் 21 ஆம் தேதிக்குள் https://sdat.tn.gov.in என்ற தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 10, 2026

நாகை: டாஸ்மாக் கடையை மூட ஆட்சியர் உத்தரவு

image

திருவள்ளுவர் தினமான ஜன.16 மற்றும் குடியரசு தினமான ஜன.26 ஆகிய இரண்டு நாட்கள் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகளையும் மூட வேண்டும். இதே போல் அனுமதி பெற்ற அனைத்து பார்களும் மூடப்பட வேண்டும். இதனை மீறி அன்றைய தினம் யாராவது மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News January 10, 2026

வாணியம்பாடியில் மிளகாய் பொடி தூவிக்கொள்ளை.

image

திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த நேதாஜிநகர் பகுதியில் இன்று (09.01.2026) பெட்டிக்கடை உரிமையாளர் வீட்டின் மேற்கூரை ஓட்டை உடைத்து வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி 5 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்கள், சம்பவ இடத்தில் வாணியம்பாடி நகர போலீசார் விசரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

News January 10, 2026

தென்காசி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) தென்காசி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இத்தகவலை உடனே SHARE செய்து எல்லோருக்கும் தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!