Tamilnadu

News January 10, 2026

தேனி: பெண்ணிற்கு கொலை மிரட்டல்; தாய், மகன் கைது..!

image

தேவாரத்தை சேர்ந்த லீலாவதி கணவர் இறந்த நிலையில் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறாா். இந்நிலையில் பூர்வீக சொத்து தொடர்பாக இவருக்கும், உறவினரான முருகனுக்கும் பிரச்சனை இருந்தது. இதையடுத்து நேற்று முன் தினம் தோட்டத்திற்கு வந்த முருகனின் மனைவி பந்தானலட்சுமி, மகன் யுவராஜ் ஆகியோர் லீலாவதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.

News January 10, 2026

தஞ்சை: அரசுப் பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு

image

தஞ்சை மாவட்ட மக்களே, பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 10, 2026

மதுரையின் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்

image

மதுரை கோரிப்பாளையம் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக இன்று ஜன.10 அல்லது நாளை ஜன. 11 முதல் கோரிப்பாளையம் சாலையை மீனாட்சி கல்லூரி சந்திப்பில் உள்ள பாலத்துடன் இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக மீனாட்சி கல்லூரி நோக்கி செல்லும் வாகனங்கள் இடது புற ம் திரும்பி சர்வீஸ் சாலை பாலம் வழியாக ஏவி மேம்பாலம் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

News January 10, 2026

சீல் வைக்கப்பட்ட கடைகளால் பழனியில் பரபரப்பு!

image

பழநி ரெட் கிராஸ் ரோட்டில் உள்ள கட்டடத்தில் கடைகள் வீடுகள் உள்ளன.இதற்கு 10 ஆண்டுகளாக வரி செலுத்த வில்லை. இந்நிலையில் நகராட்சி ஊழியர்கள் கட்டடத்திற்கு வரிபாக்கி குறித்த நோட்டீஸ் ஒட்டி அதில் உள்ள கடைக்கு சீல் வைத்தனர்.நகராட்சி கமிஷனர் அறிக்கையில்,நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி,தொழில் வரி குடிநீர் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக செலுத்தி சட்ட ரீதியான நடவடிக்கை தவிர்க்க கேட்டுள்ளார்.

News January 10, 2026

திருப்பத்தூர் மது பிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் ஜனவரி 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இந்த மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாட இருப்பதால் மேற்கண்ட இரு தினங்களிலும் இந்த மாதத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என மாவட்டம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News January 10, 2026

ஈரோடு: B.E, B.tech போதும்.. ரூ.65,500 சம்பளத்தில் வேலை

image

ஈரோடு மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News January 10, 2026

தூத்துக்குடி: இளம் பெண் மீது சரமாரி தாக்குதல்

image

தூத்துக்குடி மந்தி தோப்பு துரைசிங்க நகரை சேர்ந்தவர் சரண்யா (25). இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசிக்கும் ஆறுமுகம் (35) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆறுமுகம், சரண்யாவை அவதூறாக பேசி சரமாரியாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு போலீசார் ஆறுமுகத்தை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 10, 2026

திருப்பூர்: B.E, B.tech போதும்.. ரூ.65,500 சம்பளத்தில் வேலை

image

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News January 10, 2026

நீலகிரி: B.E, B.tech போதும்.. ரூ.65,500 சம்பளத்தில் வேலை

image

நீலகிரி மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News January 10, 2026

கோவை: B.E, B.tech போதும்.. ரூ.65,500 சம்பளத்தில் வேலை

image

கோவை மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!