Tamilnadu

News January 10, 2026

கோவை மக்களுக்கு முக்கிய தகவல்

image

கோவை மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு கிளிக் செய்து<<>> கோவை மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழைக்கலாம் (SHARE பண்ணுங்க)

News January 10, 2026

புதுச்சேரி: இந்த எண்களை மிஸ் பண்ணாதிங்க

image

புதுச்சேரி பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைப்பேசி எண்கள்:

1.மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி-1070
2.பிராந்திய ஆணையர் மற்றும் துணை ஆட்சியர் வடக்கு-1077
3.அவசர ஊர்தி (Ambulance)-102, 108
4.தீயணைப்பு-101
5.காவல் கட்டுப்பாட்டு அறை-100
6.குழந்தைகள் பாதுகாப்பு-1098
7.பெண்கள் உதவி-1091
8.சாலை விபத்துகள்-1073
உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.

News January 10, 2026

அரியலூர்: வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு

image

அரியலூர் மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்ட்களால் ஏமாறாமல் இருக்க, அரசு அங்கீகரித்த ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெறவும். உங்கள் பகுதி ஏஜென்ட்கள் விவரங்களை பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 10, 2026

நீலகிரி: மின்தடையா? உடனே CALL

image

நீலகிரி மக்களே, மழை நேரத்தில் மின்தடை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். உடனே TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன்மேன் வந்து சரிசெய்வார். மேலும், வாட்ஸ்அப் எண் ஆனா 94458-50811 என்ற எண்ணில் புகார் செய்யலாம். (SHARE)

News January 10, 2026

திருவாரூர்: வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு

image

திருவாரூர் மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்ட்களால் ஏமாறாமல் இருக்க, அரசு அங்கீகரித்த ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெறவும். உங்கள் பகுதி ஏஜென்ட்கள் விவரங்களை பெற <>இங்கே கிளிக் செய்யவும்<<>>. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 10, 2026

ஈரோடு அருகே வசமாக சிக்கிய 4 பேர்: போலீஸ் அதிரடி

image

புஞ்சைபுளியம்பட்டி அருகே புங்கம்பள்ளி குளக்கரையில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடப்பதாக புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அப்பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் சேவல் சண்டையில் ஈடுபட்ட நவீன் குமார், லட்சுமணன், லோகநாதன், ரவி ஆகிய 4 பேரை சுற்றி வளைத்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் இருந்த ரூ. 50000 மற்றும் 4 டூவீலரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News January 10, 2026

செங்கை: அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவங்கள்!

image

திருப்போரூர் அடுத்த வெங்கூர் கிராமத்தில் நேற்று அதிகாலை 9 கடைகளில் அடுத்தடுத்து பூட்டை உடைத்து பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வியாபாரிகள் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மேலையூர் பகுதியைச் சேர்ந்த விஷால் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 10, 2026

ராணிப்பேட்டை: GPAY பயனாளர்கள் கவனத்திற்கு!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News January 10, 2026

சிவகங்கை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

சிவகங்கை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!

News January 10, 2026

திருச்சி: வெளிநாடு செல்ல ஆசையா?

image

திருச்சி மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளை பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்ட்களால் ஏமாறாமல் இருக்க, அரசு அங்கீகரித்த ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெறவும். உங்கள் பகுதி ஏஜென்ட்கள் விவரங்களை பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!