Tamilnadu

News April 20, 2026

ஆண்டிபட்டி: பைக் மீது கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

image

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் முருகேசன் (50). நேற்று இவர் ஆண்டிப்பட்டியில் உள்ள அவரது உறவினரை சந்திப்பதற்காக அவரது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்பொழுது சுத்தியராயன் என்பவர் ஓட்டி வந்த கார் இவரது பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் முருகேசன் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு.

சங்கரன்கோவில்: வாகனம் மோதி பெண் பலி

image

சங்கரன்கோவில் அருகே பனையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (50). இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக பாளை GH-ல் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!