Tamilnadu

News March 24, 2026

ராமநாதபுரம்: என்.எல்.சி.யில் காலி பணியிடங்கள் அறிவிப்பு

image

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி இந்தியாவில் 56 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் நெய்வேலியில் 26 பணி இடங்களும், தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல்மின் நிலையத்தில் 4 பணி இடங்களும் அடங்கும். ஆர்வமுள்ள 28 -31 வயதுடையவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு ஏப்.9 க்குள் விண்ணப்பிக்கலாm. SHARE IT

News March 24, 2026

நெல்லை: என்.எல்.சி.யில் காலி பணியிடங்கள் அறிவிப்பு

image

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி இந்தியாவில் 56 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் நெய்வேலியில் 26 பணி இடங்களும், தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல்மின் நிலையத்தில் 4 பணி இடங்களும் அடங்கும். ஆர்வமுள்ள 28 -31 வயதுடையவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு ஏப்.9 க்குள் விண்ணப்பிக்கலாm. SHARE IT

News March 24, 2026

விழுப்புரத்தில் ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி!

image

அதிமுகவை சேர்ந்த நகரச் செயலாளர் பசுபதி தனது பதவியை இன்று(மார்ச் 24) ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார். முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், தன்னிச்சையாக செயல்படுவதாகவும், நிர்வாகிகளுடன் கருத்து வேறுபாட்டில் இருப்பதாகவும் அதிருப்தியை தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று(மார்ச் 24) காலை தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அதிமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

News March 24, 2026

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் வேலை அறிவிப்பு

image

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி இந்தியாவில் 56 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் நெய்வேலியில் 26 பணி இடங்களும், தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல்மின் நிலையத்தில் 4 பணி இடங்களும் அடங்கும். ஆர்வமுள்ள 28 -31 வயதுடையவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு ஏப்.9 க்குள் விண்ணப்பிக்கலாm. SHARE IT

News March 24, 2026

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் வேலை அறிவிப்பு

image

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி இந்தியாவில் 56 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் நெய்வேலியில் 26 பணி இடங்களும், தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல்மின் நிலையத்தில் 4 பணி இடங்களும் அடங்கும். ஆர்வமுள்ள 28 -31 வயதுடையவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு ஏப்.9 க்குள் விண்ணப்பிக்கலாm. SHARE IT

News March 24, 2026

நீலகிரி: இனி லைன் மேனை தேடி அலைய வேண்டாம்!

image

நீலகிரி மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

தேனி : கேஸ் சிலிண்டர் புக் செய்வது EASY!

image

தேனி மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.

நாமக்கல்: இனி லைன் மேனை தேடி அலைய வேண்டாம்!

image

நாமக்கல் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!
↑