News March 24, 2026

விழுப்புரத்தில் ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி!

image

அதிமுகவை சேர்ந்த நகரச் செயலாளர் பசுபதி தனது பதவியை இன்று(மார்ச் 24) ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார். முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், தன்னிச்சையாக செயல்படுவதாகவும், நிர்வாகிகளுடன் கருத்து வேறுபாட்டில் இருப்பதாகவும் அதிருப்தியை தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று(மார்ச் 24) காலை தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அதிமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

Similar News

News April 20, 2026

திண்டிவனத்தில் இன்று மின் தடை!

image

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!