India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மேலூர் – செல்வம் MLA
மதுரை கிழக்கு – மாங்குளம் K மகேந்திரன்
சோழவந்தான்(தனி) – கி.மாணிக்கம் ex.MLA
மதுரை வடக்கு – சரவணன் ex.MLA
உசிலம்பட்டி – மகேந்திரன் ex.MLA
மதுரை மேற்கு – செல்லூர் K.ராஜு MLA
திருமங்கலம் – ஆர்.பி.உதயகுமார் MLA
திருப்பரங்குன்றம் – V.V. ராஜன் செல்லப்பா MLA
மதுரை மத்தியம் – புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை தெற்கு – பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

1.நாமக்கல்- ஸ்ரீதேவி P.S.மோகன்
2.பரமத்தி வேலூர்-S.சேகர்
3.சேந்தமங்கலம் (தனி)- C.சந்திரசேகரன்
4.திருச்செங்கோடு-R. சந்திரசேகர்

1.நாமக்கல்- ஸ்ரீதேவி P.S.மோகன்
2.பரமத்தி வேலூர்-S.சேகர்
3.சேந்தமங்கலம் (தனி)- C.சந்திரசேகரன்
4.திருச்செங்கோடு-R. சந்திரசேகர்

1. பழனி – K. ரவி மனோகரன்
2. ஆத்தூர் – A. விஸ்வநாதன்
3. நிலக்கோட்டை (தனி) – S. தேன்மொழி
4. வேடசந்தூர் – V.P.B. பரமசிவம்
5. நத்தம் – ரா. விஸ்வநாதன்
6. திண்டுக்கல் – சீனிவாசன்

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என EPS அறிவித்த நிலையில், இன்று அந்தந்த தொகுதியின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அந்த வகையில் வாணியம்பாடியில் மீண்டும் செந்தில்குமார், ஆம்பூரில் வெங்கடேசன், ஜோலார்பேட்டையில் கே.சி.வீரமணி ஆகியோர் களம் காண உள்ளனர். இந்த தொகுதியில் இவர்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதை கமெண்ட்ல சொல்லுங்க.

தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என EPS அறிவித்த நிலையில், இன்று அந்தந்த தொகுதியின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் V.சோமசுந்தரம் களம் காண உள்ளார்.

தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என EPS அறிவித்த நிலையில், இன்று அந்தந்த தொகுதியின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். வேலூரில் SRK அப்பு, அணைக்கட்டில் வேலழகன், குடியாத்தத்தில் (தனி) பரிதா புருஷோத்தமன், காட்பாடியில் ராமு ஆகியோர் களம் காண உள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சேலத்தில் ஏப்ரல்.16-ம் தேதி, முதலமைச்சர் ஸ்டாலின் தனது கூட்டணி மற்றும் கட்சி சார்பில் போட்டியிடும், சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். அன்று ஒரே நாளில் பல்வேறு பகுதிகளில் முதல்வர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதால், மாவட்டம் முழுவதும் உள்ள திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர், முதல்வரின் பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.