News March 27, 2026
ELECTION BREAKING திண்டுக்கல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

1. பழனி – K. ரவி மனோகரன்
2. ஆத்தூர் – A. விஸ்வநாதன்
3. நிலக்கோட்டை (தனி) – S. தேன்மொழி
4. வேடசந்தூர் – V.P.B. பரமசிவம்
5. நத்தம் – ரா. விஸ்வநாதன்
6. திண்டுக்கல் – சீனிவாசன்
Similar News
News April 20, 2026
பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.