Tamilnadu

News March 28, 2026

கோவையில் மெட்ராஸ்-ஐ பாதிப்பு அதிகரிப்பு

image

கோவையில் மெட்ராஸ் ஐ பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கோவை அரசு மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு சராசரியாக 10 பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். கண்கள் சிவத்தல், நீர் வடிதல், இமைகள் ஒட்டிக்கொள்ளுதல் இதன் அறிகுறிகளாகும். ​இந்த வைரஸ் பாதித்தவர் பயன்படுத்திய பொருட்கள் மூலமே பரவும்; கண்களைப் பார்ப்பதால் பரவாது. மற்றவர் பயன்படுத்திய சொட்டு மருந்துகளைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

News March 28, 2026

திருப்பூர்: கொலை வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது

image

வெள்ளகோவில் அடுத்த மேட்டுப்பாளையம், சேமலைகவுண்டன் வலசை சேர்ந்த ஆக்டிங் டிரைவர்.சாமிநாதன் (46) என்பவர் கடந்த 20-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெள்ளகோவிலை சேர்ந்த சுரேஷ்குமார், அரவிந்த், லிங்கேஸ்வரன் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று தலைமறைவாக இருந்த ரியல் எஸ்டேட் அதிபரான எல்.கே.சி நகரை சேர்ந்த கார்த்தி என்பவர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

News March 28, 2026

கடலூர்: பிறந்து 22 நாட்களே ஆன குழந்தை மர்ம மரணம்

image

விருத்தாசலம் அடுத்த கொடுக்கூரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (29). இவரது மனைவி இந்துமதி. இந்த தம்பதிக்கு கடந்த 22 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று மாலை குழந்தை வீட்டில் இறந்து கிடந்தது. இது குறித்து ஆனந்தராஜ் மற்றும் இந்துமதி தனித்தனியாக விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் தங்கள் குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தனர். அதன்படி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 28, 2026

நாகை: வெறி நாய்கள் கடித்து பசுமாடு உயிரிழப்பு

image

நாகை மாவட்டம் கீழப்பூதனூர் ஊராட்சி மேலப்பூதனூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜி(51). விவசாயியான இவர் விவசாய பணிகளை செய்து கொண்டு வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில், வீட்டின் கொல்லைப்புறத்தில் கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டை வெறிநாய் ஒன்று கடித்துள்ளது. இதில் மாடு பரிதாபமாக உயிரிழந்தது. நாய்கள் கடித்து பசுமாடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\

News March 28, 2026

இராம்நாடு: ஒரு மீனின் விலை ரூ.1,33,000

image

பாம்பன் மீனவர்கள் மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பினர். அப்போது ஒரு விசை படகில் 29 கிலோவில் அரியவகை கூரல் மீன் சிக்கியது. இதனை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். கிலோ ரூ.4300 விதம் ரூ.1 லட்சத்துக்கு 33 ஆயிரத்துக்கு வியாபாரி ஒருவர் வாங்கினார். இந்த மீன் ஒயின் தயாரிக்கவும், மருத்துவ ஆப்ரேஷனுக்கு மூலப் பொருளாக பயன்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

News March 28, 2026

புதுக்கோட்டை: இரவு நேர பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 27) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், நேற்று (மார்ச்.27) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!
↑