News March 28, 2026

கடலூர்: பிறந்து 22 நாட்களே ஆன குழந்தை மர்ம மரணம்

image

விருத்தாசலம் அடுத்த கொடுக்கூரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (29). இவரது மனைவி இந்துமதி. இந்த தம்பதிக்கு கடந்த 22 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று மாலை குழந்தை வீட்டில் இறந்து கிடந்தது. இது குறித்து ஆனந்தராஜ் மற்றும் இந்துமதி தனித்தனியாக விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் தங்கள் குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தனர். அதன்படி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

image

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!