News March 28, 2026
திருப்பூர்: கொலை வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது

வெள்ளகோவில் அடுத்த மேட்டுப்பாளையம், சேமலைகவுண்டன் வலசை சேர்ந்த ஆக்டிங் டிரைவர்.சாமிநாதன் (46) என்பவர் கடந்த 20-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெள்ளகோவிலை சேர்ந்த சுரேஷ்குமார், அரவிந்த், லிங்கேஸ்வரன் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று தலைமறைவாக இருந்த ரியல் எஸ்டேட் அதிபரான எல்.கே.சி நகரை சேர்ந்த கார்த்தி என்பவர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News April 20, 2026
திருப்பூரில் குடும்ப தகராறில் விபரீதம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.