India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <

நீலகிரி மாவட்டம் உதகை திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிங்கர் போஸ்ட் பகுதியைச் சேர்ந்த அதிமுக மற்றும் தவெக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். மாவட்டப் பொறுப்பாளர் ராஜு மற்றும் நகரச் செயலாளர் ஜார்ஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

சிவகங்கை மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <

கோவை மாநகராட்சி 77-வது வார்டு திமுக கவுன்சிலர் ராஜலட்சுமி செந்தில் குமார் திமுகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி முன்னிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை குடும்பத்தினருடன் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். உடன் நிர்வாகிகள், தொண்டர்கள் இருந்தனர். கோவை அதிமுகவினரிடையே பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 50000 ரூபாய்க்கு மேல் ஆவணம் இல்லாமல் கொண்டுசெல்லப்பட்ட பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 2-ஆம் தலத்தில் குறைதீர் குழுவினரிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து திரும்ப பெறலாம் என ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி இன்று (மார்ச்-28) அறிவித்தார்.

பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தாமோதிரஹள்ளி ஊராட்சியைச் சேர்ந்த அதிமுக, பாஜக மற்றும் தவெக கட்சியை சார்ந்த 30-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அக்கட்சிகளிலிருந்து விலகி நேற்று பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைந்து கொண்டனர். அவர்களை கழக துண்டினை அணிவித்து வரவேற்றார். உடன் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூரில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு, வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் கல்லூரியில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி நேற்று நேரில் சென்று முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இதில் கூடுதல் தேர்தல் அலுவலர் நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை மாநகராட்சியில் பொது விடுமுறை நாள்களிலும் வரி வசூல் மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி சொத்துவரி, தொழில் வரி மற்றும் நிறுவனங்கள் வரி செலுத்துதல், தொழில் உரிமம் புதுப்பித்தலுக்காக சென்னை மாநகரகாட்சி வருவாய்த் துறை பொது விடுமுறை நாள்களிலும் செயல்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.