News March 28, 2026
நீலகிரி: திமுகவில் இணைந்த முக்கியப்புள்ளிகள்

நீலகிரி மாவட்டம் உதகை திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிங்கர் போஸ்ட் பகுதியைச் சேர்ந்த அதிமுக மற்றும் தவெக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். மாவட்டப் பொறுப்பாளர் ராஜு மற்றும் நகரச் செயலாளர் ஜார்ஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
Similar News
News April 20, 2026
உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்