Tamilnadu

News March 30, 2026

கடலூர்: ஆற்றில் சடலமாக மிதந்த இளைஞர்

image

கடலூர் கும்தாமேடு தென்பெண்ணையாற்று தரைப்பாலத்தின் அருகில் நேற்று 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஆற்று நீரில் இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குபதிந்து இறந்த வாலிபர் யார்? அவர் எப்படி இறந்தார்? என விசாரிக்கின்றனர்.

News March 30, 2026

சேலம் திமுக பெண் நிர்வாகி திடீர் ராஜினாமா

image

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றிய திமுக கழகச் செயலாளர், குடும்பச் சூழ்நிலை காரணமாகத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த 20 ஆண்டுகளாகக் கழகப் பணியாற்றியதைக் குறிப்பிட்டுள்ளார். பதவியிலிருந்து விலகினாலும், தொடர்ந்து கழக உறுப்பினராகச் செயல்படுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

News March 30, 2026

பவானி சட்டமன்ற தவெக வேட்பாளர் விவரம்

image

பவானி சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளராக அம்மாபேட்டை மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த 70 வயது பி.இ. பட்டதாரி எம்.பி. பாலகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். பழனிவேல் கவுண்டர் – லட்சுமி அம்மாள் தம்பதியரின் மகனான இவர், விவசாயக் குடும்பப் பின்னணி கொண்டவர். இவருக்கு மனைவி சித்ராதேவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது கல்வித் தகுதி தொகுதி மக்களிடையே மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 29) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!
↑