India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இராமநாதபுரம் மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.

தேனி மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதியிலும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் இன்று (மார்ச்.30) தொடங்குகிறது. இதில் பெரியகுளம் சப் கலெக்டர் அலுவலகம்,உத்தமபாளையம் ஆர்டிஓ அலுவலகம், போடி தாசில்தார் அலுவலகம், ஆண்டிபட்டி தாசில்தார் அலுவலகம் ஆகிய அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளனர். இந்நிலையில் வேட்பாளர் உடன் நான்கு பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர்கள் போட்டியிடும் பட்டியலை அன்புமணி வெளியிட்டார். அதில் சேலம் மேற்கு தொகுதியில் கார்த்தி, சேலம் வடக்கு- சதாசிவம் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர்கள் போட்டியிடும் பட்டியலை அன்புமணி வெளியிட்டார். அதில் சேலம் மேற்கு தொகுதியில் கார்த்தி, சேலம் வடக்கு- சதாசிவம் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் அன்புமணி இன்று (மார்ச் 30) அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி,
தருமபுரி – சௌமியா அன்புமணி
பென்னாகரம் – செல்வம்.

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் உள்ள பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் பாமக சார்பில் திலகபாமா களம் காண்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திமுக சர்பில் ஆர்.டி.சேகர் போட்டியிடுகிறார் திலகபாமாவுக்கு இங்கு வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கு கமெண்ட்ல சொல்லுங்க.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகாவீர் ஜெயந்தி அரசு விடுமுறையை முன்னிட்டு நாளை (31.03.2026) ஜிப்மர் புறநோயாளிப் பிரிவுகள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்று நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அவசர சிகிச்சை பிரிவுகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்லது.

சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவிலிங்கம் வீட்டை, வீரபாண்டி தொகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட திமுகவினர் இன்று முற்றுகையிட்டனர். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் தருணை மாற்றக்கோரி முழக்கமிட்ட அவர்கள், வேட்பாளரை மாற்றாவிட்டால் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாகக் கூறி கடிதங்களை வழங்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் இன்று (30.03.2026) சென்னை பெரம்பூர் தொகுதியில் மதியம் 2 முதல் 4 மணி வரை பிரசாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து மாலை 5–6 மணி கொளத்தூரிலும், 6–7 மணி வில்லிவாக்கத்திலும் பிரசாரம் நடைபெறும். நிகழ்வுகளுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதுடன், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாகனங்களை பின்தொடர வேண்டாம் என தவெக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.