News March 30, 2026
ஜிப்மர் புறநோயாளி பிரிவு (OPD) விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகாவீர் ஜெயந்தி அரசு விடுமுறையை முன்னிட்டு நாளை (31.03.2026) ஜிப்மர் புறநோயாளிப் பிரிவுகள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்று நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அவசர சிகிச்சை பிரிவுகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்லது.
Similar News
News April 20, 2026
புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.