News March 30, 2026

வேட்பாளர் உடன் மனு தாக்கல் செய்ய 4 பேர் மட்டுமே அனுமதி

image

தேனி மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதியிலும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் இன்று (மார்ச்.30) தொடங்குகிறது. இதில் பெரியகுளம் சப் கலெக்டர் அலுவலகம்,உத்தமபாளையம் ஆர்டிஓ அலுவலகம், போடி தாசில்தார் அலுவலகம், ஆண்டிபட்டி தாசில்தார் அலுவலகம் ஆகிய அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளனர். இந்நிலையில் வேட்பாளர் உடன் நான்கு பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

image

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.

error: Content is protected !!