Tamilnadu

News March 30, 2026

மகாவீரர் ஜெயந்தி – நாளை இறைச்சி விற்பனைக்குத் தடை!

image

நாளை மகாவீரர் ஜெயந்தியையொட்டி ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் ஆடு, மாடு, கோழி, மீன் உள்ளிட்ட அனைத்து இறைச்சிக் கடைகளும், வதைக்கூடங்களும் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி இறைச்சி விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, இறைச்சிகளும் பறிமுதல் செய்யப்படும் என நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பஞ்சப்பூர்: போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

image

திருச்சி – மதுரை சாலையில் உள்ள கோரையாற்று பாலத்தை இடிக்கும் பணிகள் ஏப்.3-ம் தேதி தொடங்க உள்ளது. இதன் காரணமாக ஏப்.3 முதல் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூர் செல்லும் வாகனங்கள் அரிஸ்டோ பாலம், மன்னார்புரம் வழியாக செல்ல வேண்டும். மறுமார்க்கத்தில் செட்டியபட்டி, எ.புதூர் வழியாக ம.பே.நிலையம் செல்ல வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவுகள்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெப்ப சலனத்தின் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. இன்று காலையுடன் நிறைவு பெற்ற
கடந்த 24 மணி நேர மழை அளவு:
மைலார் – 21 மிமீ, கல்லார் எஸ்டேட் – 17 மிமீ, அருமனை – 13 மிமீ, இடைக்கோடு – 8 மிமீ, அப்பர்கோதையார் – 5 மிமீ, பேச்சிப்பாறை – 2 மிமீ, சிவலோகம் – 0.4 மிமீ.
மாவட்டத்தில் பல இடங்களில் மிதமானது முதல் சாரல் மழை பதிவாகியுள்ளது.

error: Content is protected !!
↑