Tamilnadu

News March 30, 2026

திருவாரூர்: ஆடர்லி சிஸ்டம் ஒழிக்க ஏற்பாடு

image

திருவாரூர் மாவட்டத்தில் காவல்துறையில் ஆடர்லி சிஸ்டத்தினை முற்றிலும் ஒழிப்பது தொடர்பாக, கலெக்டர் தலைமையில் கண்காணிப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள், மாவட்ட குழுவினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் கலெக்டரிடம் நேரிலும் புகார் அளிக்கலாம்.

திருவாடானை: 40வது முறையாக சுயாட்சி வேட்பாளர் மனு தாக்கல்

image

திருவாடானை தாலுகா அலுவலகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு சோழந்தூர் பகுதியைச் சேர்ந்த மணி என்ற பானை மணி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இவர் கடந்த 40 தேர்தல்களில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மக்கள் நல பணிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

மகாவீரர் ஜெயந்தி – நாளை இறைச்சி விற்பனைக்குத் தடை!

image

நாளை மகாவீரர் ஜெயந்தியையொட்டி ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் ஆடு, மாடு, கோழி, மீன் உள்ளிட்ட அனைத்து இறைச்சிக் கடைகளும், வதைக்கூடங்களும் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி இறைச்சி விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, இறைச்சிகளும் பறிமுதல் செய்யப்படும் என நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!
↑