News March 30, 2026
பஞ்சப்பூர்: போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

திருச்சி – மதுரை சாலையில் உள்ள கோரையாற்று பாலத்தை இடிக்கும் பணிகள் ஏப்.3-ம் தேதி தொடங்க உள்ளது. இதன் காரணமாக ஏப்.3 முதல் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூர் செல்லும் வாகனங்கள் அரிஸ்டோ பாலம், மன்னார்புரம் வழியாக செல்ல வேண்டும். மறுமார்க்கத்தில் செட்டியபட்டி, எ.புதூர் வழியாக ம.பே.நிலையம் செல்ல வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.