India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காரைக்கால், பல்வேறு இடங்களில் உள்ள மதுபானக் கடைகள், பார்களில் காரைக்கால் கலால்துறை துணை ஆணையரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான எம்.பூஜா தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது உரிய உரிமம் உள்ளதா? பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? மதுவிற்பனை நேரக் கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்று சரிபார்க்கப்பட்டு, தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

1.முதலில் <

1.முதலில் <

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (30.03.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலின், நாளை (31.03.2026) திருவாரூர் மாவட்டத்திலிருந்து, தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்க உள்ளார். திருவாரூர் தெற்கு ரத வீதியில் மாலை 5:00 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரிக்க உள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.தொகுதி வாரியாக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் விபரம் வருமாறு –
நாகர்கோவில் – 7, குளச்சல் – 2, கன்னியாகுமரி – 3, கிள்ளியூர் – 1, விளவங்கோடு – 2. பத்மநாபபுரத்தில் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் 8 சட்டமன்ற தொகுதிகளில் இன்று ஒரே நாளில் 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக திருப்பூர் வடக்கு தொகுதியில் 3 பேரும் , காங்கேயம் மற்றும் தாராபுரம் இன்று எவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
Sorry, no posts matched your criteria.