India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காரைக்கால் கலால்துறை துணை ஆணையர் எம்.பூஜா IAS வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கள்ளுக்கடைகள், சாராயக் கடைகள், மதுபானக் கடைகள், பார்கள், மது பரிமாறும் உரிமம் பெற்ற உணவகங்கள் நாளை (31.03.2026) அன்று மூடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு, மேற்கு தலவுமலையை சேர்ந்தவர் சரஸ்வதி,70;, இவர் நேற்று ரோட்டில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, பைக் மோதியது. இதில் சரஸ்வதியின் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டடு பலிானர். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை அதே பகுதியைச் சேர்ந்த பெயிண்டராக வேலை பார்க்கும் சங்கர் ,27;, என்பவர் அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்தது மோதிய சங்கர் மீது போலீஸார் வழக்கு பதிவு

1.முதலில் <

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 3 தொகுதியிலும், திமுக 2 தொகுதியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 தொகுதியில் போட்டியிடுகிறது. பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்மநாபபுரம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக மாவட்ட CPI(M) செயலாளர் செல்லசுவாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

1.முதலில்<

1.முதலில்<
Sorry, no posts matched your criteria.