India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராஜபாளையத்தைச் சேர்ந்த பால்ராஜ் (50) என்பவர், தேனி – மதுரை பைபாஸ் சாலையில் தவிட்டு ராஜா என்பவரது வாகனத்தில் சென்றபோது ஆண்டிபட்டி கணவாய் அருகே விபத்தில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த பால்ராஜ் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீரவநல்லூரில் அலியார் என்பவரது நகைக்கடையில் சுவரில் துளை போட்டு ஒரு கிலோ வெள்ளி மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில், இசக்கிமுத்து (20), மாயாண்டி (25), இசக்கிராஜா (24) ஆகிய மூவரைப் போலீசார் இன்று அதிரடியாகக் கைது செய்தனர். தனிப்படை போலீசார் நடத்திய தீவிரத் தேடுதல் வேட்டையில் இந்தக் கொள்ளையர்கள் பிடிபட்டனர்.

சேலம் மாவட்ட மக்களே, இந்திய ரயிவே உணவு மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனில் ’Hospitality Monitors’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு, ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இங்கே<

குலசேகரம் அருகே நெடியவிளையைச் சேர்ந்த பொன்னாச்சி (78) என்ற மூதாட்டி, வீட்டின் அருகிலுள்ள குளத்தில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாகத் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த குலசேகரம் போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குலசேகரம் அருகே நெடியவிளையைச் சேர்ந்த பொன்னாச்சி (78) என்ற மூதாட்டி, வீட்டின் அருகிலுள்ள குளத்தில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாகத் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த குலசேகரம் போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்ட மக்களே, இந்திய ரயிவே உணவு மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனில் ’Hospitality Monitors’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு, ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <

ஈரோடு மாவட்ட மக்களே, இந்திய ரயிவே உணவு மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனில் ’Hospitality Monitors’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு, ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <

கரூர் மாவட்ட மக்களே, இந்திய ரயிவே உணவு மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனில் ’Hospitality Monitors’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு, ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <

நாமக்கல் ரயில் நிலையம் வழியாகச் செல்லும் ரயில்களின் புதிய கால அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் நாமக்கல் வழியாகச் செல்லும் சேலம், கரூர் மார்க்க ரயில்கள், தினசரி மற்றும் வாராந்திர ரயில்களின் நேரங்கள், அவை செல்லும் வழித்தடங்கள் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. வெளியூர் மற்றும் உள்ளூர் பயணிகள் இந்த விவரங்களை அறிந்துகொண்டு தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கொருக்குப்பேட்டை கத்திவாக்கம் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் சிலிண்டர் விலை தட்டுப்பட்டால் விலையும் உயர்ந்தது. ஆனால் வாங்கும் பொருட்களுடன் சிலிண்டர் விலை கட்டணத்தையும் குறிப்பிடுகின்றனர். ஒரு பக்கம் விலை உயர்வு, மறுபக்கம் விலை உயர்ந்து வாங்கிய பொருட்களுக்கு தனியாக சிலிண்டர் கட்டணம். இதற்கு தீர்வு காண வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.