News April 13, 2026

ஆண்டிபட்டி அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

ராஜபாளையத்தைச் சேர்ந்த பால்ராஜ் (50) என்பவர், தேனி – மதுரை பைபாஸ் சாலையில் தவிட்டு ராஜா என்பவரது வாகனத்தில் சென்றபோது ஆண்டிபட்டி கணவாய் அருகே விபத்தில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த பால்ராஜ் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

image

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.

error: Content is protected !!